ஜாக்சன் துரை (திரைப்படம்)
- ஜாக்சன் துரை 2016 ஆவது ஆண்டில் வெளியாகவுள்ள ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். தரணி தரன் இயக்கத்தில், சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி ஆகி
ஜாக்சன் ஆய்வகம்
- ஜாக்சன் ஆய்வகம் (Jackson Laboratory / Jax) முதன்மையாக அமெரிக்காவின் மெய்ன் மாநிலத்தில் உள்ள பார் ஆர்பரில் அமைந்துள்ளது.
ஜாக்சன் 5
- ஜாக்சன் 5 என்பது புகழ் பெற்ற அமெரிக்க பாப் இசைப்பாடகரான மைக்கேல் ஜாக்சன் மற்றும் அவரின் நான்கு சகோதரர்கள் இணைந்து ஏற்படுத்திய மேற்கத்திய இசைக்குழு ஆகும்.
ஜாக்சன்வில், புளோரிடா
- ஜாக்சன்வில் (Jacksonville) அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் பரப்பளவின் படியும் மக்கள் தொகையின் படியும் மிகப்பெரிய நகரமாகும்.
ஜாக்சன் துறை
- ஜாக்சன் துறை (Port Jackson) என்பது சிட்னி துறைமுகத்தைக் கொண்டுள்ள இடத்தைக் குறிக்கும். இது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி மாநகரில் அமைந்துள்ள இயற்கைத் துறைமுகம் ஆகும்.
ஜாக்சன் טמילית הגייה עם משמעויות, מילים נרדפות, הפכים, תרגומים, משפטים ועוד.