கொலராடோ
- கொலராடோ ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்கு, மத்திய பகுதியில் அமைந்துள்ளது.
கொலராடோ பல்கலைக்கழகம் (போல்டர்)
- கொலராடோ பல்கலைக்கழகம் - போல்டர் (University of Colorado - Boulder), ஐக்கிய அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும்.
கொலராடோ ஆறு
- கொலராடோ ஆறு (Colorado River) சிவப்பு ஆறு எனவும் அழைக்கப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியிலும் மெக்சிகோவின் வடமேற்கு பகுதியிலும் பாயும் இதன் நீளம் 2330௦ கிமீ ஆகும்.
கொலராடோ טמילית הגייה עם משמעויות, מילים נרדפות, הפכים, תרגומים, משפטים ועוד.