மலாவி
- மலாவி (Malawi) தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. வடகிழக்கே தான்சானியா, வடமேற்கே சாம்பியா, கிழக்கு, தெற்கு, மேற்குப் பகுதிகள் மொசாம்பிக், ஆகிய நாடுகளால் சூழப்பட்ட ஒரு நாடு ஆகும்.
மலாவி ஏரி
- மலாவி ஏரி ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள மலாவி, மொசாம்பிக், தான்சானியா ஆகிய நாடுகளுக்கு இடையில் அமைந்துள்ளது.
மாவியம்
- மாவியம் அல்லது செல்லுலோசு (cellulose) என்பது ஒரு (C6H10O5)n என்னும் வேதி வாய்பாடு கொண்ட கரிமச் சேர்மம் ஆகும்.
மாவிடுதிக்கோட்டை ஊராட்சி
- மாவிடுதிக்கோட்டை ஊராட்சி (Maviduthikkottai Gram Panchayat), தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.
மாவிலோடை ஊராட்சி
- மாவிலோடை ஊராட்சி (Mavilodai Gram Panchayat), தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் வட்டத்தில் அமைந்துள்ளது.
மலாவி טמילית הגייה עם משמעויות, מילים נרדפות, הפכים, תרגומים, משפטים ועוד.